Copy
முருகபக்தி மாநாட்டு மலர் வெளியீட்டு விழா
Sri Valli-Teyvanai Samedha Murugan

அனைத்துலக முருகபக்தி மாநாட்டு மலர் வெளியீட்டு விழா
நாள்: 16.09.2012 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் 12 மணி வரை
இடம்: கோகலே சாஸ்திரி ஹால்
(கற்பகாம்பாஷீமீ நகர் & அமிர்தாஞ்சன் எதிரில்)
லஸ், மயிலாப்பூர், சென்னை - 600004
இறை வணக்கம்: திருமதி கற்பகம்
வரவேற்புரை: திரு சுபாஷ்சந்திரன், செயலாளர், பக்திப்பேரவை
அறிமுக உரை: திரு கௌசிக் ராஜா
வாழ்த்துப்பா: கலைமாமணி பி.ஆர். துரை
மாநாட்டு விளக்கவுரை: பேராசிரியர் கே. ஸ்ரீனிவாசன்
தேசிய கல்லூரி, திருச்சி
தலைமை: திரு எஸ்.எஸ்.ஆர். ராஜ்குமார், சேர்மன்,
சென்ட்ரல் சயின்டிபிக் சப்ளைஸ் கம்பெனி
ஆசியுரை: தவத்திரு பாலயோகி ஸ்வாமிகள்
அதிபர் & திருமுருகன் திருவாக்கு திருபீடம்
பெட்டாலிங் ஜெயா & மலேசியா
சிறப்புரை: திரு கீழாம்பூர், கலைமகஷீமீ ஆசிரியர்
நன்றியுரை: செங்கோட்டை திரு எஸ். ஸ்ரீராம்
அனைவரும் வருக!
 
ஏற்பாடு
திருப்பீடம்
(கலை, கலாச்சார, ஆன்மிக மாதஇதழ்)
54, மந்தவெளி லேன், மயிலாப்பூர், சென்னை-4
Tel. 8682043250
 


அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012 ஆகஸ்டு 9-12, 2012 மலாயாப் பல்கலைக்கழகம், குவாலாலும்பூர், மலேசியா

தேதி பத்திரிகை கட்டுரை
02-08-2012 மலேசிய நண்பன் முருக பக்தி மாநாட்டில் கட்டுரைப் படைக்கும் அமெரிக்கர்
12-08-2012 நம் நாடு முருக பக்தி மாநாட்டில் அமெரிக்க நாட்டு முருக பக்தர் பேட்ரிக் ஹரிகன் பேசுகிறார்
12-08-2012 நம் நாடு ஆலயங்கள் சமயக் கூடங்களாக உருமாற வேண்டும்
12-08-2012 நம் நாடு உடலில் ஊசி குத்தாமல் முருகனை வழிபட வேண்டும்
13-08-2012 தினக்குரல் முருகப் பெருமானின் பெருமைகளைப் பரப்பும் முருக பக்தி மாநாடு
13-08-2012 தமிழ் நேசன் தமிழ் கடவுளுக்கு பெருமை சேர்த்த மாநாடு
13-08-2012 தமிழ் நேசன் வாழ்வில் நல்ல இலக்கை அடைய முருக வழிபாடு அவசியம்
13-08-2012 மலேசிய நண்பன் அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் அறிவிப்பு
Copyright © 2012 Murugan Bhakti, All rights reserved.
Email Marketing Powered by Mailchimp